(UTV | கொழும்பு) – தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்டு வரும் சீ.டி.விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவையில் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட 14 நீதியரசர்களை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්