உள்நாடுUNP பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அகில விராஜ் காரியவசம் இராஜினாமா by November 23, 2020November 23, 202033 Share0 (UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.