உள்நாடு

புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 – 2020 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இணையதளம் (Online) ஊடாக மத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 41,500 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரியாஜ் பதியுதீனின் கைது; அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்

இன்றைய நாணய மாற்று வீதம்

16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முட்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு