உள்நாடு

கோப் குழு மீண்டும் கூடவுள்ளது

(UTV | கொழும்பு) –  கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு இன்று மீண்டும் கூடவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கோப் குழுவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் கூடவுள்ளதாக அதன் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அலி சாஹிர் மெளலானாவை SLMC யில் இருந்து நீக்க இடைக்காலத் தடை

editor

வரவு செலவுத்திட்டம் 2023 [நேரலை]

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு பூட்டு