விளையாட்டுநுவன் இற்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் by November 19, 202029 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நுவன் சொய்சா மீதான ஐசிசி மோசடி எதிர்ப்பு விதிகளின் 3 குற்றச்சாட்டுக்கள் தீர்ப்பாயத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளன.