உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 325 தொற்றாளர்கள் : மூன்று மரணங்கள்

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325 என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை காலத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 18,402 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5746 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

12,587 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ள நிலையில் நாட்டில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது.

 

Image may contain: text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் திணைக்களம் Department of Government Information 18.11.2020 பணிப்பாளர் செய்தி செய்தி ஆசிரியர் UPDATE முழுமைப்படுத்தல் 21.30 ஊடக அறிக்கை இலக்கம்: 447/2020 வெளியிடப்பட்ட நேரம்: 21.30 ஊடக அறிக்கை 2020 நவம்பர் மாதம் 18 ஆம் திகதி திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணியில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை பின்வருமாறு இதுவரையில் பதிவான எண்ணிக்கை .புதிதாக பதிவானோர் எண்ணிக்கை நெருங்கி பழகியவர்கள் (பேலியகொடை கொத்தணி) 14801 மொத்தம் 92 14893 (இன்றையதினம் 325) நாலக கலுவெவ அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் කිරුලපන මාවත, කොළඹ ටුංකාච. தொ 1)2515759 www.news.lk"

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை

ஹிஜாஸ் தொடர்ந்தும் விளக்கமறியலில்

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு