(UTV | கொழும்பு) – தமது செயற்பாடுகள் வெற்றிகரமானதா, தோல்வியடைந்தனவா என்பதை தீர்மானிப்பதற்கான சிறந்த அளவுகோள் மக்களின் கருத்தென ஜனாதிபதி தெரிவித்தார்.
பதவியேற்று ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றும் விசேட உரை,