உள்நாடு

சிறைக் கைதிகள் 285 பேருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 285ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, போகம்பறை சிறைச்சாலையின் மேலும் 80 கைதிகளும் குருவிட்ட சிறைச்சாலையின் 14 பெண் கைதிகளும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிறுவர்களின் தோலில் பல்வேறு உபாதைகள் – பெற்றோர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

கடலில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி பலி

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி பலி – பாணந்துறையில் சோகம்.