உள்நாடு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் 84 வயதுடைய பெண் ஒருவர், உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்வடைந்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

 

Related posts

ரொஷானுக்கு எதிராக கிரிக்கெட் நிறுவனம் வழக்கு தாக்கல்!

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ