(UTV | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் இன்று(11) இடம்பெறவுள்ளது.
இதன்போது அடுத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டமும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.