(UTV | கொழும்பு) – நாட்டில் டெங்கு மற்றும் கொரோனா இரண்டும் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
29 வயதுடைய ஒருவரே நீர்கொழும்பு வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த நபர் மீன் சந்தை ஒன்றில் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්