உள்நாடு

உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) –  2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதர பரீட்சை, நாடு முழுவதும் 2,648 பரீட்சை நிலையங்களில் 362,824 பரீட்சார்த்திகள் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பரீட்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஜெனரல் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் – அமைச்சர் அலி சப்ரி

editor

உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு!