உலகம்

ட்ரம்ப் இனை பின்தள்ளி பைடன் முன்னிலையில்

(UTV | அமெரிக்கா) –  அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள மாநிலங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் பெரும்பாலும் நிறைவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.

இதன் அடிப்படையில், ஜோ பைடன் முன்னிலை வகிப்பதுடன், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாவதற்கு 270 தேர்தல் சபை வாக்குகளைப் பெறுவது அவசியம் ஆகும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜப்பானிற்கு ஹைஷென் சூறாவளி – மக்களை வெளியேறுமாறு அறிவித்தல்

உக்ரைன் துறைமுகங்களில் இருந்து மேலும் 4 தானிய கப்பல் லெபனானுக்கு

ரஷ்யாவுடன் இணையும் நான்கு உக்ரைன் பகுதிகள்