(UTV | களுத்துறை) – பாணந்துறை கடற்பகுதியில் கரையொதுங்கிய திமிங்கலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் திருப்பி அனுப்பும் நடவடிக்கை இன்று காலை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்ட திமிங்கலங்களை திருப்பி அனுப்புவதற்கான செயற்பாடுகள் இன்று அதிகாலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
பலத்த அலைகள் காரணமாக கடலுக்குள் திருப்பி அனுப்பும் திமிங்கலங்கள் மீண்டும் கரையொதுங்குவதனால் இந்த செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්