உள்நாடு

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை

(UTV | கொழும்பு) –  மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகியன தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் 2 பேர் குணமடைந்தனர்

இன்றும் நான்கு பேர் கொரோனாவுக்கு பலி

அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்