உள்நாடுஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு ரூ.5000 நிதி by November 1, 2020November 1, 202028 Share0 (UTV | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் உள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.