(UTV | கொழும்பு) – இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் கி ஸென்ஹொன்ங் நாட்டை வந்தடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளளது.
இலங்கை்கு வருவதற்கு முன்னரே அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வாரங்கள் அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளளது.
இலங்கையுடன் இணைந்து இருநாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் பட்டுப்பாதைத் திட்டத்தை முன்னெடுக்கவும் தாம் தயாராகவுள்ளதாக இலங்கை்கான புதிய சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්