உள்நாடு

இலங்கையில் 10000 ஐ கடந்த கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) –  நாட்டில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி இலங்கையில் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 10105 ஆக அதிகரித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற உறுப்பினராக வருண நியமனம்

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

ஷானி அபேசேகரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு