உள்நாடு

சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள கிரகெரி குளம், பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணில் – சுமார் 06 மணி நேர வாக்குமூலம் [UPDATE]

ஜூலை மாதத்துடன் காலாவதியாகும் கொவிட் தடுப்பூசிகள்

சிறைக்கைதிகளை பார்வையிடுவது குறித்த தீர்மானம் இன்று