உள்நாடு

பாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (29) முற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் — மட்டக்களப்பில் போராட்டம்

சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது!