உள்நாடு

சுகாதார அமைச்சின் வேண்டுகோள்

(UTV | கொழும்பு) – மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விஷேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

‘கடந்தகால நல்ல பணிகளை மீட்டிப்பார்த்து புள்ளடியிடுங்கள்’

தானிஸ் அலிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கொரோனா : பலி எண்ணிக்கை 204 ஆக அதிகரிப்பு