உள்நாடு

கொரோனா : 8,000ஐ கடந்தது

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8,413ஆக உயர்வடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,933 ஆகப் பதிவாகியுள்ளது.

மினுவாங்கொட கொரோனா கொத்தணி 5,000 ஐ அண்மித்துவிட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று (26) 541 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் மேற்படித் தகவல் தெரிவிக்கின்றது.

இதற்கமைவாக மினுவங்கொடை கொரோனா கொத்தணி 4941ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

35 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது.

editor

வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான “Dornier 228” இலங்கைக்கு