(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 263 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
36 பேர் தனிமைப்படுத்தில் இருந்தவர்கள் என்பதோடு, பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්