உள்நாடு

இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்திற்கு இன்று(21) இரவு 10 மணி முதல் திங்கள்(26) அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அதிகரிப்பின் பின்னணியில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் பயணத்தடை

பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி உட்பட மேலும் பலர் போலி பட்டங்களுடன் இருக்கின்றனர் – பெயர் பட்டியலை வெளியிட்டார் பிரேம்நாத் சி தொலவத்த

editor

கோமாளிகளின் கூடாரமாக மாறிய இலங்கையின் பாராளுமன்றம் – சிவஞானம் சிறிதரன்.