(UTV | கொழும்பு) – குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய, நாரம்மல, பன்னல, கிரிஉல்ல மற்றும் தம்மலசுரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.