உள்நாடு

மினுவாங்கொடை கொத்தணியில் 2,122 பேருக்கு தொற்று

(UTV | கொழும்பு) – மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதுவரை அங்கு 2,122 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,585 ஆக உயர்ந்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒருவர் அடித்து கொலை- 16 வயதுடைய 03 சிறுவர்கள் கைது!

தனிமைப்படுத்தலுக்காக சிலரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் அடுத்து வாரம்