உலகம்

உலகளவில் 4 கோடியை கடந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை

(UTV | கொவிட் – 19) –  உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியைத் கடந்துள்ளது.

தற்போது உலகின் 217 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40,282,478 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,118,328 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30,120,598 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட்-19 : சிங்கப்பூரில் தொற்றுக்கு உள்ளான 77 பேர் அடையாளம்

கொரோனா தொடர்ந்தும் உருமாறும்

பாகிஸ்தானின் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கட்டணத்திற்கு நிவாரணம்