உள்நாடுபுதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று by October 18, 202026 Share0 (UTV | கொழும்பு) – மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை அங்கு 2036 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්