(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும்(17) முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4 ஆவது தடவையாக இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.