உள்நாடுகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம் by October 17, 2020October 17, 202032 Share0 (UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්