(UTV | கொழும்பு) – நாட்டில் முதல் முறையாக ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 8,789 ஆக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதியிலிருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,57 698 ஆக அதிகரித்துள்ளது