உள்நாடு

கொரோனா தொற்றாளர் பயணித்த 6 பேரூந்துகளும் இதுதான்

(UTV | கொழும்பு) – நாட்டில் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு னால் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றாளர் பயணித்த ஆறு பேரூந்துகள் இதுவரையில் கண்டறியப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ND 4890 கொழும்பு – மெதகம பேரூந்து, ND 2350 மாகும்புர – காலி பேரூந்து, ND 0549 கடவத்த – அம்பலாங்கொட பேரூந்து, ND 6503 கொழும்பு – யாழ்ப்பாணம் பேரூந்து, ND 9788 எல்பிட்டிய – கொழும்பு பேரூந்து மற்றும் NF 7515 காலி – கடவத்த பேரூந்து போன்றவை இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதுசொகுசு பேரூந்துகளினுள் பயணிகளை ஏற்றும் போது அவர்களுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

முஜீபுர் ரஹ்மானின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு!

பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் களமிறங்குகிறார் காசிலிங்கம்

editor