உள்நாடு

கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள இங்கிலாந்துக்கு அனுப்ப உத்தரவு

(UTV | கொழும்பு) – கடந்த 2017ம் ஆண்டு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள ஹேலீஸ் நிறுவனத்தினால் (Hayleys Free Zone Limited) இங்கிலாந்தில் இருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அனுப்புமாறு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பயன்படுத்தி 2017ம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கழிவுகள் அடங்கிய கொல்கலன்கள் கொண்டுவரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு இரத்து

மொத்த வியாபாரிகளுக்காக பேலியகொடை மீன் சந்தை திறப்பு

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கிடைக்க தலையிடுங்கள் – முஸ்லிம் சமூகத்திடம் கோரிக்கை.