உள்நாடு

இதுவரை 135 பேர் கைது

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரையில் 37 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

மேல் மாகாணத்திலும் நில அதிர்வு அளவியை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பில்

“கட்டார் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு” புதிய தடை