உள்நாடு

பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக் கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை அறிவுறுத்தியுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘வெறும் பதவிகளுக்குப் பதிலாக பாராளுமன்றக் குழு அமைப்பின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’

கொழும்பில் நீர் விநியோகம் தடை

கண்டி – மஹியங்கனை பிரதான வீதி பயன்படுத்தவிருக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்