புகைப்படங்கள்கொரோனா சவாலுக்கு மத்தியில் புலமைப்பரிசில் பரீட்சை by October 11, 202028 Share0 (UTV | கொழும்பு) – ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது.