உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 பேர் கைது

(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மோட்டார் சைக்கிள்கள், மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் லொறி உட்பட 28 வாகனங்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

வீடமைப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

தடைப்பட்ட ரயில் சேவை இன்று முதல் வழமைக்கு

editor

இன்று ஆரம்பமாகிறது எசல பெரஹரா!