(UTV | கொழும்பு) – கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதிக்கு பின்னர் மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனை செய்துகொள்ளுமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
previous post