உள்நாடுஅரச அச்சக திணைக்களத்திற்கு ஒரு வாரம் பூட்டு by October 8, 202028 Share0 (UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரச அச்சக திணைக்களம் மற்றும் அரச வெளியீட்டு பணியகம் ஆகியவை எதிர்வரும் 09ம் திகதி முதல் 16ம் திகதி மூடப்பட்டிருக்கும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.