கேளிக்கை

முத்தையை முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில்

(UTV | இந்தியா) – சமீப காலமாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் எடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படம், சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை படம், மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகிய வீரர் வீராங்கனைகள், படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதன் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Related posts

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு கேள்விக்குறி

’96’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது யார் தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் முத்தையா முரளிதரனா?