உள்நாடு

குணமடைந்தோர் எண்ணிக்கை 3,278ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.

அதன்படி, இதுவரை 3,278 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய அதிவேக வீதி – 3ம் கட்ட பணிகள் ஆரம்பம்

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

கொரோனாவிலிருந்து 771 பேர் குணமடைந்தனர்