கிசு கிசு

காசல் வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்க்கும் கொரோனா

(UTV | கொழும்பு) – சுவாசக் கோளாறால் கொழும்பு காசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மீரிகம பகுதியை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணி பெண்ணிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்தியசாலை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு தொற்று ஏற்பட்ட ம் முறைமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதோடு, அவருக்கு மீனுவாங்கொடவுடன் தொடர்புகள் உண்டா எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ரணில்- மஹிந்த பேச்சுவார்த்தை?

சிறைச்சாலையில் தன்னந்தனியே குழந்தை பெற்றெடுத்த பெண்

சமந்தா நடிக்க கணவர் தடையா?