உலகம்

பூமியை நோக்கி வரும் கல் – நாசா எச்சரிக்கை

(UTV | அமெரிக்கா) – போயிங் விமானத்தை விட பெரிய கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது.

அப்போலோ ஆஸ்ட்ராய்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த 2020 RK2 விண்கல் கடந்த மாதாம் நாசாவால் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 118 – 256 அடி வரை அளவுள்ள இந்த விண்கல் நொடிக்கு 6.68 கிமீ வேகத்தில் பூமியின் வட்டப்பாதையை மோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பகல் 1 மணி அளவில் பூமியை மோதும் என கணக்கிடப்பட்டாலும் இது பூமியை மோதுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் ஐரோப்பிய நாடு!

சவூதி அரேபியா அதிரடி உத்தரவு

தடுப்பு மருந்து பரிசோதனை மீண்டும் ஆரம்பம்