உள்நாடுமற்றுமொரு பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு by October 7, 2020October 7, 202025 Share0 (UTV | கம்பஹா) – உடன் அமுலுக்கு வரும் வரையில் சீதுவ பொலிஸ் பிரிவிற்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.