கிசு கிசு

ஹரீனுக்கு கொரோனா பரிசோதனை [VIDEO]

(UTV | கொழும்பு) – பாராளுமன்றம் உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ PCR பரிசோதனையை முன்கூட்டியே செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவரது டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கையில், தன்னை சூழவுள்ள மக்களின் பாதுகாப்பினை கருதி தான் பரிசோதனையை முன்னெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

‘வெலே சுதா’வினால் சிறை அதிகாரிக்கு 100 விஸ்கி போத்தல்கள் பரிசு

உலகின் மிக வயதான மனிதர் மரணம்…

தேசிய பட்டியல் ஊடாக ரணிலுக்கு வாய்ப்பு?