உள்நாடு

ஒருநாள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஆட்பதிவு திணைக்களத்தில் ஒருநாள் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 3721 பேர் விடுவிப்பு

கடன் தவணைகள் தொடர்பாக மத்திய வங்கி ஆளுநரிடம் முறைப்பாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது