உள்நாடுமருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளராக பிரபாத் அமரசிங்க நியமனம் by October 6, 202025 Share0 (UTV | கொழும்பு) – மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து மருத்துவர் ஜயருவன் பண்டார நீக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த பதவிக்கு மருத்துவர் பிரபாத் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.