உள்நாடு

போலியான செய்திகளை பதிவிட்ட நபர் கைது

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்- பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மறுவிசாரணைக்காக ஒத்திவைப்பு

‘ஆயிரம்’ இன்றும் சம்பள நிர்ணய சபை கூடுகிறது

இன்று மேலும் பலருக்கு கொவிட் உறுதி