உள்நாடு

சமூகத்தில் இருந்து 69 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் 150 தொழிற்சாலை ஊழியர்கள் நேற்றை தினம் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களின் பரிசோதனை முடிவுகளே இவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல்

விகாரையில் கெளரவிக்கப்பட்ட முஸ்லிம்கள் (படங்கள்)