(UTV | கொழும்பு) – சீனாவின் முன்னணி செயலிகளில் ஒன்றான டிக் டாக் செயலியுடன் தற்போது UTV தொலைக்காட்சியும் கைகோர்த்துள்ளமையினை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூக வலைதளங்களில் கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கும் டிக் டாக் செயலியில் தற்போது சிறுவர்கள், இளைஞர்கள், வயோதிபர்கள் என வயது வேறுபாடின்றி அனைவரையும் ஈர்க்கும் டிக் டாக் செயலியின் UTV கணக்கிற்கும் மக்கள் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனலாம்.
டிக் டாக் ஆப் பற்றி சொல்வே வேண்டாம். எல்லோருக்குமே தெரியும். ஆடல், பாடல், டப்மேஷ் என் இன்றைய இளைஞர்கள் காலை முதல் இரவு வரை அதிலே தவம் இருக்கிறார்கள். எந்த பக்கம் திரும்பினாலும் டப் மேஷ் வீடியோக்கள் தான்.
இதில் UTV தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள், குறும்புகள், வாத விவாதங்கள், வேடிக்கை நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் சில விழிப்புணர்வு பகிர்வுகளையும் அதில் பதிவிட எதிர்பார்த்துள்ளோம்.
நீங்களும் இன்றே UTV TikTok உடன் இணைய இங்கு கிளிக் செய்யவும்.
@utvsrilankaUTV now on TikTok
@utvsrilankaUTV now on TikTok♬ original sound – UTV Tamil HD